Mayu / 2024 பெப்ரவரி 19 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மலைநாட்டில் சுமார் ஒரு மாத காலமாக கடும் வறட்சியான காலநிலை நிலவி வருவதால், மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, இன்று (19) காலை 06.00 நிலவரப்படி, மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் முறையே 13 அடி 5 அங்குலம் மற்றும் 08 அடியாக குறைந்துள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காமினி பண்டார


34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago