2025 ஜூலை 23, புதன்கிழமை

நூல்களும் மூலிகைகளே…

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே நூல்கள்' என்ற தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை, மட்டக்களப்பு - கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் வாழைச்சேனை பொது நூலகம் நடத்தியது.

அந்த நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்களின் நன்மை கருதி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் ஒரு கட்டமாக கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட கும்புறுமூலை வெம்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மாணவர்களுக்கான நடமாடும் நூலக சேவை நடத்தப்பட்டது.

(படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .