Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Kogilavani / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சிறுவர்களின் குறிக்கோள் படிப்பதே இன்றி பணம் சம்பாதிப்பதில்லை” என்ற தொனிப்பொருளின் கீழ் பாத பேரணி ஒன்றினை சனிக்கிழமை அலவத்துகொடை நகரில் ,கண்டிகரிடாஸ் செவிட் நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்தது.இதில் மாணவர்கள், பெற்றோர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
(படப்பிடிப்பு -மொஹொமட் ஆஸிக் )
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago