2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிறந்த தின நிகழ்வு...

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரத்தின் 49ஆவது பிறந்த தின நிகழ்வு, அவரது ஆதரவாளர்களால் நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) கொண்டாடப்பட்டது. 

நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், சிங். பொன்னையா, ஆர். இராஜாராம், சரஸ்வதி சிவகுரு, பொதுச் செயலாளர் எஸ். பிலிப், உப தலைவர் வீ. சிவானந்தன், இளைஞர் அணித் தலைவர் பி. சிவநேசன், அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர்கள் ஜீ. நகுலேஸ்வரன், எம். இரவீந்திரன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பி. விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .