2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பிறந்த தினம்...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 64ஆவது பிறந்ததினம் இன்று வியாழக்கிழமையாகும். அவரது பிறந்த நாளையொட்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதில் சில நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது பாரியாரும் பங்கேற்றனர். (பட உதவி: ஜனாதிபதி செயலகம்)

மெதிரிகிரிய தலாகொவௌ ஸ்ரீ ஜயசுந்தர்ஷ்ராம விஹாரையில் வைத்து, சிறுநீரக நோயாளர்களுக்கான நாளொன்றுக்கு 24 ஆயிரம் லீட்டர் தண்ணீரை வடிக்கட்டும் இயந்திரமும் சக்கரகதிரைகளும்  கையளிக்கப்பட்டன. 

பொலன்னறுவையில் குறைந்த வருமான பெறும் மக்களுக்கு பொலன்னறுவை மிரிஸ்ஹேன ஆரம்ப வித்தியாலயத்தில் வைத்து உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

ஹிங்குராங்கொடையில் இடம்பெற்ற பூஜைவழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் அங்கிருந்த மக்களுடன் சந்தித்து உரையாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .