Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை
George / 2016 ஜனவரி 16 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் மாபெரும் இராட்சத பட்டங்கள் ஏற்றும் போட்டி வெள்ளிக்கிழமை (15) மாலை இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் பட்டப்போட்டிகள் வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் இடம்பெற்றது.
இந்த பட்டப்போட்டியில் பல வடிவங்களை கொண்ட இராட்சத பட்டங்களை போட்டியாளர்கள் வானில் பறக்க விட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
02 Jun 2025
02 Jun 2025