2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை

பட்டமளிப்பு விழா...

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் உள்வாரியாக 1,083 பேரும் வெளிவாரியாக 392 பேருமாக 1,475 பேருக்கு பட்டமளிக்கப்பட்டன. (படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .