2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பந்தம் ஏந்தியது எதிரணி…

Editorial   / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்துக்கு எதிராக பந்தமேந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.

மஹர படுகொலை, ஷானி அபேசேகர விவகரம், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், முகப்புத்தகத்தில் பதி​வேற்றம் செய்தமையால் 50 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X