Freelancer / 2023 மே 16 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு பூச்சிமுனை கடலில்15 திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட பாரிய கடல் அலையினால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய மீன்பிடி இயந்திர படகு ஒன்று உடைந்து சேதமடைந்துள்ளது.
சீரற்ற கால நிலை காரணமாக பாரிய கடல் அலை ஏற்பட்டதையடுத்து இந்த இயந்திர மீன்பிடி படகு உடைந்து சேதமடைந்துள்ளதுடன் படகில் இருந்த இயந்திரம். மீன்பிடி வலைகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாகவும் இதனால் ஒரு கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.





20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025