2025 மே 17, சனிக்கிழமை

பார்வையிடல்…

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழை நீர் வடிந்தோடக்கூடியவாறு, மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட வடிகான்களைச் சுத்திகரிப்புச் செய்யும் விசேட வேலைத்திட்டம், மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக, இன்று (10) இரண்டாவது நாளாகவும் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த சுத்திகரிப்புப் பணிகளை, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் நேரில் வருகைதந்து பார்வையிட்டனர்.

(படங்கள் - கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .