2025 ஜூலை 23, புதன்கிழமை

புதிய கட்டடம் திறந்துவைப்பு…

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், நடறாஜன் ஹரன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, தாழங்குடாவில் நிர்மானிக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் புதிய கட்டடம், உயர் கல்வி மற்றும் செடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் சீ.யொகேஸ்வரன் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .