Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 மார்ச் 27 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாவலி சி பிராந்தியத்தில் உள்ள விவசாயிகள் புதிய அறுவடையை தலதா இறைவனுக்கு வழங்கும் புத்தரிசி திருவிழா நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றுள்ளது .
கண்டி குருதெனிய பிரதேசத்தில் , மன்னர்களின் காலத்தில் இருந்து தலதா மாளிகைக்கு சொந்தமான நெல் அறுவடையின் காணிகளை மகாவலி நீர்ப்பாசனத் திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் , அங்கு வாழ்ந்து வந்த பாரம்பரிய விவசாயக் குடும்பங்களை தெஹியத்தகண்டிய மகாவலி சி பகுதியில் குடியமர்த்தி, அவர்களுக்கு தேவையான நிலங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
குறித்த மக்கள் , மன்னர்களின் காலத்தில் இருந்து கடைப்பிடித்து வந்த சடங்குகளை செய்துவந்துள்ளதுடன் , புதிய நெல் அறுவடை பகுதியை தலதா இறைவனுக்கு வழங்குவது வழக்கமாக கொண்டுவந்துள்ளனர் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago