2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முதலை மீட்பு...

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆணமடுவ, எச்08 கிராமப் பகுதியிலுள்ள வீட்டுக் காணியொன்றில் வெட்டப்பட்டிருந்த மலசலகூடக் குழிக்குள் விழுந்த முதலையொன்றை வனவிலங்கு அதிகாரிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிருடன் மீட்டுள்ளனர். 

சுமார் 11 அடி நீளமும் 250 கிலோகிராம் எடையுடையது குறித்த முதலை, மூன்று நாட்களாக அக்குழியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .