Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜனவரி 10 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான „கபரயா... என்று அழைக்கப்படும் காட்டுயானையின் பாதத்திலிருந்த காயத்துக்கு புத்தளம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள், வெள்ளிக்கிழமை (08) சிகிச்சை அளித்து மீண்டும் காட்டுக்குள் விடுவித்ததைப் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago