Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 மே 16 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால், சிவனொளிபாதமலைக்கான யாத்திரையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, நல்லதண்ணி - சிவனொளிபாதமலை வீதியின் கங்குல்லதென்ன எனுமிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால், அங்க நிர்மாணிக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள் இரண்டு சேதமடைந்துள்ளன. இதேவேளை, சிவனொளிபாதமலையிலிருந்து ஊற்றெடுக்கும் நீர்வீழ்ச்சிகள், தொடர் மழை காரணமாக, தன் அழங்காரத் தோற்றத்தைக் காண்பித்திருப்பதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - காமினி பண்டார, சந்தன ஜயவீர)
6 minute ago
16 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
24 minute ago
30 minute ago