2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

மாட்டுப்பொங்கல்...

Mayu   / 2024 ஜனவரி 16 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மாட்டுப் பொங்கலும் ஒன்றாகும் , தமிழர்கள் உயிர்கள் மீது கொண்டுள்ள அன்பினையும் நன்றி மறவாமையையும் இப் பண்டிகை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
 
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தின் வாழைத்தோட்டம், ஆனைத்தீவு, முத்துச்சேனை , பூநகர் பகுதிகளில் சிறப்பாக இன்று (16) மாட்டுப் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றது.
 
அ . அச்சுதன்
 
யாழ்ப்பாணத்தில்... நிதர்ஷன் வினோத் 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X