2025 மே 02, வெள்ளிக்கிழமை

மினி சூறாவளி...

Princiya Dixci   / 2021 மார்ச் 28 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (26) இரவு 9.30 மணியளவில் வீசிய மினி சூறாவளி காரணமாக, அப்பகுதியின் கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு தேசங்கள் ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் அரை மணி நேரம் வீசிய இந்த மினி சூறாவளி, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள கோணாவத்தை மற்றும் றகுமானியாபாத் ஆகிய பகுதிகளில் பல்வேறான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(படங்கள் - எம்.ஏ.றமீஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X