Editorial / 2017 நவம்பர் 14 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நகர மீள்கட்டமைப்புச் செயற்றிடத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாளிகாவத்தை “லக்செத செவன” வீடமைப்புத் தொகுதி, நேற்று (13), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





28 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
43 minute ago