2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை

விஜயம்...

Princiya Dixci   / 2016 ஜனவரி 11 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, குருநகர் பகுதியிலுள்ள மீன்பிடி வலைகள் மற்றும் ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப்படும் சீனோர் தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், அங்குள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டார். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .