2025 ஜூன் 05, வியாழக்கிழமை

விபத்து...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் வவுனியா, நவகம பிரசேதத்தில் இராணுவ பஸ்ஸும் தனியார் பஸ்ஸும் நேற்று திங்கட்கிழமை (14) மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இராணுவ வீரர்கள் மூவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: ரொமேஷ் மதுசங்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .