Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜனவரி 13 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜாக்ஷ, அ.ரமேஷ்
நுவரெலியா- ஹட்டன் குறுக்கு வீதி, ரதல்ல கார்லிபேக் தோட்டப்பகுதியில் லொறி ஒன்று செவ்வாய்யக்கிழமை இரவு 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயாவிலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கு விறகுகளை ஏற்றிச்சென்ற லொறியொன்று விறகுகளை இறக்கிவிட்டு மீள திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago