2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி...

Kogilavani   / 2016 ஜனவரி 03 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால

அம்பாறை, மஹஓயா வீதி-மங்கலகம 42,43 மைல் கல் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறையிலிருந்து மஹஓயாவுக்கு பயணித்த பஸ்ஸும மஹஓயாவிலிருந்து அம்பாறைக்கு பயணித்தி லொறியும் நேருக்கு நேர் மோதிகொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் லொறியின் சாரதி உயிரழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .