2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெலிக்கடைக்கு படையெடுப்பு...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ உட்பட ஐவரைப் பார்வையிடுவதற்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நேற்று திங்கட்கிழமை (01) வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தனர்.

தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் உட்பட பதினைந்து உறுப்பினர்கள் விஜயம் செய்திருந்தனர். (படப்பிடிப்பு: நிஷால் பதுகே)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .