2025 ஜூலை 23, புதன்கிழமை

விடுதி திறப்பு...

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன், எஸ்.ஜெகநாதன்

வளலாய் வடக்கில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்மறை மாவட்ட ஆயருக்கான ஒய்வு விடுதியை இன்று (20) மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் திறந்து வைத்தார். நிகழ்வில் கடற்படையின் தளபதி ரவீஸ் சின்னையா ,வடக்கு கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் ஜெயந்த.டி.சில்வா, கடற்படைஅதிகாரிகள், மற்றும் பங்குத் தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .