2025 மே 21, புதன்கிழமை

வெய்யிலிலும் கையெழுத்து…

Editorial   / 2017 ஒக்டோபர் 24 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும்; விசாரணையின்றி சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை, நிபந்தனைகளின்றி விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், கையெழுத்துப் போராட்டமொன்றை, இன்று (24) ஆரம்பித்தனர்.



கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கையெழுத்துப் போராட்டம், மாவட்டம் பூராகவும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் 10 ஆயிரம் கையெப்பங்கள் பெறப்பட்டு,  தமது கோரிக்கைகளை, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாக, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

(படப்பிடிப்பு: பேரின்பராஜா சபேஷ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X