Editorial / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரயில் சாரதிகளின் பணிப்பகிஸ்கரிப்பால் மட்டக்களப்பு —கொழும்புக்கிடையிலான அனைத்து ரயில் சேவைகளும் இன்று (12) ஸ்தம்பிதம் அடைந்துள்ளதென, மட்டக்களப்பு ரயில் நிலைய அதிபர் பீ.எம்.அப்துல் கபூர் தெரிவித்தார்.
இதனால் மட்டக்களப்பு ரயில் நிலையம் வெறிச்சோடிக்காணப்படுகிறது.
கொழும்புக்கான முன்பதிவு ஆசனங்களைப் பெற்றவர்களும் ரயில் நிலையத்துக்கு வருகை தந்து திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
(படப்பிடிப்பு: ரீ.எல்.ஜவ்பர்கான்)





4 minute ago
16 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
23 minute ago