A.P.Mathan / 2014 மார்ச் 29 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆபிரிக்க அணி உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றில் இங்கிலாந்து அணியை வென்றதன் மூலம் அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இதேவேளை இங்கிலாந்து அணி அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது. தென் ஆபிரிக்க அணி குழு 01 இல் 6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி, குழு 01 இல் இருந்து இரண்டாவது அணியாக தெரிவாகும். இந்த இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள போட்டி கைவிடப்படாதவிடத்து தென் ஆபிரிக்க அணி குழு 01 இல் முதலிடத்தைப் பெற முடியாது. இலங்கை அல்லது நியூசிலாந்து அணிக்கே அந்த வாய்ப்பு கிடைக்கும். 4 minute ago
20 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
35 minute ago
1 hours ago