Shanmugan Murugavel / 2016 ஜனவரி 07 , மு.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோப்பா டெல் ரே தொடரின் இறுதிப் பதினாறு அணிகளுக்கான முதல் சுற்றுப் போட்டியில், ஸ்பன்யோலை, 4-1 என்ற கோல்கணக்கில் பார்சிலோனா தோற்கடித்துள்ளது.
இப்போட்டியின் 9ஆவது நிமிடத்திலேயே ஸ்பன்யோலின் பிலிப்பி கைசீடோ பெற்ற கோலின் மூலம் அவ்வணி முன்னிலை பெற்றிருந்த போதும், போட்டியின் 13ஆவது, 44ஆவது நிமிடங்களில் லயனல் மெஸ்ஸி பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற பார்சிலோனாவுக்கு, பின்னர் 49ஆவது நிமிடத்தில் பிகேயும் 88ஆவது நிமிடத்தில் நேமரும் கோல்களைப் பெற்றிருந்தனர்.
இரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டாவது சுற்றுப்போட்டி, எதிர்வரும் புதன்கிழமை (13) இடம்பெறவுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago