2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

2 சுப்பர் ஓவர்களையடுத்து மும்பையை வென்ற பஞ்சாப்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 19 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பீறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் இரண்டு சுப்பர் ஓவர்களையடுத்து கிங்ஸ் லெவிண் பஞ்சாப் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்: 176/6 (20 ஓவ. )(துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 53 (43), கெரான் பொலார்ட் ஆ.இ 34 (12), க்ருனால் பாண்டியா 34 (30), நேதன் கூல்டர்நைல் ஆ.இ 24 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 2/30 [4], ரவி பிஷ்னோய் 1/12 [2], கிளென் மக்ஸ்வெல் 0/24 [4])

கிங்ஸ் லெவிண் பஞ்சாப்: 176/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் 77 (51), நிக்கலஸ் பூரான் 24 (12), தீபக் ஹூடா ஆ.இ 23 (16), கிறிஸ் ஜோர்டான் 13 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/24 [4], ராகுல் சஹர் 2/33 [4], க்ருனால் பாண்டியா 0/12 [2], நேதன் கூல்டர்நைல்ட் 0/33 [4])

சுப்பர் ஓவர் 1:

கிங்ஸ் லெவிண் பஞ்சாப்: 5/2 (பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 1/5)

மும்பை இந்தியஸ்: 5/1 (பந்துவீச்சு: மொஹமட் ஷமி 0/5)

சுப்பர் ஓவர் 2:

மும்பை இந்தியன்ஸ்: 11/1 (துடுப்பாட்டம்: கெரான் பொலார்ட் ஆ.இ 08 (05) பந்துவீச்சு: கிறிஸ் ஜோர்டான் 0/11)

கிங்ஸ் லெவிண் பஞ்சாப்: 15/0 (0.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கெய்ல் ஆ.இ 7 (2), மாயங்க் அகர்வால் ஆ.இ 8 (2) ஓட்டங்கள். பந்துவீச்சு ட்ரெண்ட் போல்ட் 15/0  (0.4))

போட்டியின் நாயகன்; லோகேஷ் ராகுல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X