Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 28 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆஷஸ் தொடரின்போது பகல் – இரவு டெஸ்ட் இருக்காது என்றவாறான கருத்துகளை இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி டொம் ஹரிஸன் வெளிப்ப்படுத்தியுள்ளார்.
பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளைப் பார்வையிடுவதற்கு மைதானத்துக்கு அதிகளவிலான இரசிகர்கள் செல்வதுடன், தொலைக்காட்சியிலும் குறித்த நேரத்தில் அதிகளவான பார்வையாளர்கள் பார்வையிடுகின்ற நிலையிலேயே டொம் ஹரிஸனின் மேற்குறித்த கருத்து வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட்டில் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக இம்முறை நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஷஸின் டெஸ்ட் போட்டியொன்று பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தது.
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago