Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் முதலாவது இனிங்ஸில் 333 ஓட்டங்களுடன் தமது சகல விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் பறிகொடுத்தது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், ராவல்பின்டியில் திங்கட்கிழமை (20) ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் அணித்தலைவர் ஷண் மசூட் 87, செளட் ஷகீல் 66, அப்துல்லா ஷஃபிக் 57, சல்மான் அக்ஹா 45 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கேஷவ் மஹராஜ் 7, சைமன் ஹாமர் 2, ககிஸோ றபாடா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago