Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 29 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கானது (ஐ.பி.எல்) 2028ஆம் ஆண்டு 94 போட்டிகளைக் கொண்டதாக மாறுவதற்கு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் அருண் சிங் டுமால் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் 10 அணிகளும் தமது மைதானத்திலும், எதிரணியிலும் விளையாடும்.
கடந்த 2022ஆம் ஆண்டு லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸும், குஜராத் டைட்டான்ஸும் இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னர் ஐ.பி.எல்லானது 74 போட்டிகளாக மாற்றமடைந்திருந்தது.
15 minute ago
3 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
27 Mar 2026