Freelancer / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபுதாபி கிராண்ட் பிரிக்ஸில் இன்று நடைபெற்ற ஃபோர்முலா வன் (F1) உலக சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், லூயிஸ் ஹமில்டனை வீழ்த்தி மெக்ஸ் வெர்ஸ்டாப்பன் தனது முதலாவது ஃபோர்முலா வன் உலக சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த ஒன்றாக இந்த சீசன் அறிவிக்கப்பட்டதுன், பந்தயம் கடைசி சுற்று வரை சென்றது.
இதன்மூலம், எட்டாவது உலக சம்பியன்ஷிப் பட்டத்தை ஹமில்டன் பெறுவதை வெர்ஸ்டாப்பன் தடுத்துள்ளார்.
"இது பைத்தியகாரத்தனம். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அணிக்காகவும் இந்த எல்லா தோழர்களுக்காகவும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று பந்தயத்துக்குப் பின்னர் வெர்ஸ்டாப்பன் தெரிவித்தார்.
58 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026