Mayu / 2024 மார்ச் 13 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த தொகுதி டெஸ்ட் போட்டிகளுக்காக ஆப்கானிஸ்தான், இலங்கை, இந்தியாவை எதிர்கொள்வதற்காக இவ்வாண்டின் இறுதியில் தெற்காசியாவுக்கு பயணிக்கும் நியூசிலாந்துக்குத் தான் தலைமை தாங்குவதற்கான எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை என டெஸ்ட்போட்டிகளுக்கான நியூசிலாந்தின் அணித்தலைவர் டிம் செளதி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 4 விக்கெட்டுகளையே செளதி கைப்பற்றிய நிலையில், மற் ஹென்றி, பென் சியர்ஸ், வில் ஓ ருர்கே ஆகியோர் சிறப்பாக பந்துவீசியிருந்தனர்.
4 hours ago
9 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
04 Apr 2026