2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அத்லெட்டிகோ மட்ரிட் செல்லும் விளாகோவிச்?

Freelancer   / 2023 நவம்பர் 23 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான டுஸன்
விளாகோவிச்சைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்
எதிர்பார்த்துள்ளது.

புதிய ஒப்பந்தமொன்று தொடரில் 23 வயதான விளாகோவிச்சுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க
ஜுவென்டஸ் தயாராகவுள்ளபோதும் அதற்கான இணக்கத்தை அண்மிக்கவில்லை எனக்
கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .