Shanmugan Murugavel / 2026 மார்ச் 25 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டிலிருந்து முன்களவீரரான அந்தோனி கிறீஸ்மனை ஜூலை 2026-இல் ஆரம்பிக்கும் ஒப்பந்தமொன்றில் ஐக்கிய அமெரிக்கக் கழகமான ஒர்லாண்டோ சிற்றி கைச்சாத்திட்டுள்ளதாக இரண்டு கழகங்களும் செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்துள்ளன.
ஒர்லாண்டோவுடன் 2027-28 பருவகாலம் வரையில் ஒப்பந்தமொன்றுக்கு 35 வயதான கிறீஸ்மன் இணங்கியதுடன், 2028-29 பருவகாலத்துக்கு அதை நீடிக்கும் தெரிவையும் கொண்டிருக்கிறார்.
அத்லெட்டிகோ, மற்றைய லா லிகா கழகங்களான பார்சிலோனா, றியல் சொஸைடட்டுக்காக 792 போட்டிகளில் 298 கோல்களைப் பெற்றதுடன், 132 கோல்களைப் பெறுவதற்கு உதவியிருந்தார்.
25 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
4 hours ago