2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அயர்லாந்துக்கெதிரான தொடரை வென்ற மே. தீவுகள்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 16 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளும் கைவிடப்பட்ட நிலையில், பிறெடியில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றமையையடுத்தே 1-0 என்ற ரீதியில் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அயர்லாந்து

மே. தீவுகள்: 256/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: எவின் லூயிஸ் 91 (44), ஷே ஹோப் 51 (27), கேசி கார்ட்டி ஆ.இ 49 (22), றொமாரியோ ஷெப்பர்ட் ஆ.இ 19 (06), ஜேஸன் ஹோல்டர் 18 (13), ஷிம்ரோன் ஹெட்மயர் 15 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: மத்தியூ ஹம்ப்பிறேய்ஸ் 2/16 [4])

அயர்லாந்து: 194/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஸ் அடைர் 48 (36), ஹரி டெக்டர் 38 (25), மார்க் அடைர் ஆ.இ 31 (14), லியம் மக்கார்தி ஆ.இ 16 (15), ஜோர்ஜ் டொக்ரல் 15 (08), போல் ஸ்டேர்லிங்க் 13 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகீல் ஹொஸைன் 3/27 [4], றொமாரியோ ஷெப்பர்ட் 1/23 [3], றொஸ்டன் சேஸ் 1/16 [2])

போட்டியின் நாயகன்: எவின் லூயிஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X