Shanmugan Murugavel / 2025 ஜூன் 12 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபிய கால்பந்தாட்டக் கழகமான அல்-நஸாரிலேயே தொடரப் போவது போன்று அக்கழகத்தின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இனங்காட்டியுள்ளார்.
அல்-நஸாருடனான 40 வயதான ரொனால்டோவின் ஒப்பந்தமானது இம்மாதத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது ஒன்றும் மாறாதென்றும் அல்- நஸாரா என்றபோது ஆம் எனவும் ரொனால்டோ பதிலளித்திருந்தார்.
7 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
27 Mar 2026
27 Mar 2026