Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஜனவரி 10 , பி.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், தற்போதைய நிலையில் விளையாடவுள்ளதாக, உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் தெரிவித்துள்ளார்.
முழங்கால் காயமொன்றால் ஆறு மாதங்கள் போட்டிகளில் பங்கேற்காதிருந்த 30 வயதான நொவக் ஜோக்கோவிச், இன்றைய தனது மீள்வருகை கண்காட்சிப் போட்டியொன்றில், 6-1, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்மை வென்ற பின்னரே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago