2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியக் குழாமில் புதுமுகச் சுழற்பந்துவீச்சாளர்

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 12 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமில், நேதன் லையன், மிற்செல் ஸ்வப்ஸன், அஸ்தன் அகரோடு புதுமுகச் சுழற்பந்துவீச்சாளரான டொட் முர்பியும் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை குழாமில் மிற்செல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளபோதும் முதலாவது போட்டியில் விளையாட மாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மற் றென்ஷோ, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, மார்க்கஸ் ஹரிஸ் குழாமில் இடம்பெறவில்லை.

குழாம்: டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, மர்னுஸ் லபுஷைன், ஸ்டீவன் ஸ்மித் (உப தலைவர்), ட்ரெவிஸ் ஹெட், மற் றென்ஷோ, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப், அலெக்ஸ் காரி (விக்கெட் காப்பாளர்), கமரொன் கிறீன், அஸ்தன் அகர், நேதன் லையன், மிற்செல் ஸ்வப்ஸன், டொட் முர்பி, பற் கமின்ஸ் (அணித்தலைவர்), மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், ஸ்கொட் போலண்ட், லான்ஸ் மொறிஸ்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X