2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியக் குழாமுக்கு மீள அழைக்கப்பட்ட கவாஜா

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 17 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஷஸுக்கான அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாமில் உஸ்மான் கவாஜா மீள அழைக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில், அணியில் ட்ரெவிஸ் ஹெட்டுடன் கவாஜா போட்டியிடவுள்ளார்.

இதேவேளை, மைக்கல் நேஸர், ஜஹை றிச்சர்ட்ஸன் ஆகியோர் மேலதிக வேகப்பந்துவீச்சாளர்களாகவும், மேலதிக சுழற்பந்துவீச்சாளராக மிற்செல் ஸ்வப்ஸனும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், குழாமில் வில் புக்கொவ்ஸ்கி இடம்பெறவில்லை.

குழாம்: டிம் பெய்ன் (அணித்தலைவர்), பற் கமின்ஸ், கமரொன் கிறீன், மார்க்கஸ் ஹரிஸ், ஜொஷ் ஹேசில்வூட், ட்ரெவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மர்னுஸ் லபுஷைன், நேதன் லயோன், மைக்கல் நேஸர், ஜஹை றிச்சர்ட்ஸன், மிற்செல் ஸ்டார்க், மிற்செல் ஸ்வப்ஸன், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோணர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .