2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியப் பயிற்றுவிப்பாளர் மக்டொனால்டின் ஒப்பந்தம் நீடிப்பு

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 03 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அன்றூ மக்டொனால்டின் ஒப்பந்தமானது 2027ஆம் ஆண்டு இறுதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 2022ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகள் ஒப்பந்தமொன்றில் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட மக்டொனால்ட், சர்வதேச கிரிக்கெட் சபையின் அடுத்த உலகக் கிண்ணத் தொடர், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் வரையில் கடமையாற்றவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .