2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சம்பியனான தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 15 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் தென்னாபிரிக்கா சம்பியனானது.

லோர்ட்ஸில் புதன்கிழமை (11) ஆரம்பமாகி சனிக்கிழமை (14) முடிவுக்கு வந்த அவுஸ்திரேலியாவுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தென்னாபிரிக்கா சம்பியனானது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

அவுஸ்திரேலியா: 212/10 (துடுப்பாட்டம்: பியூ வெப்ஸ்டர் 72, ஸ்டீவன் ஸ்மித் 66 ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 5/51, மார்கோ ஜன்சன் 3/49, ஏய்டன் மார்க்ரம் 1/5, கேஷவ் மஹராஜ் 1/19)

தென்னாபிரிக்க்கா: 138/10 (துடுப்பாட்டம்: டேவிட் பெடிங்ஹாம் 45, தெம்பா பவுமா 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: பற் கமின்ஸ் 6/28, மிற்செல் ஸ்டார்க் 2/41, ஜொஷ் ஹேசில்வூட் 1/27)

அவுஸ்திரேலியா: 207/10 (துடுப்பாட்டம்: மிற்செல் ஸ்டார்க் ஆ.இ 58, அலெக்ஸ் காரி 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 4/59, லுங்கி என்கிடி 3/38, ஏய்டன் மார்க்ரம் 1/5, வியான் முல்டர் 1/18, மார்கோ ஜன்சன் 1/58)

தென்னாபிரிக்கா: 282/5 (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 136, தெம்பா பவுமா 66 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 3/66, ஜொஷ் ஹேசில்வூட் 1/58, பற் கமின்ஸ் 1/59)

போட்டியின் நாயகன்: ஏய்டன் மார்க்ரம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X