Shanmugan Murugavel / 2023 மே 01 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸார்பைஜானில் நேற்று நடைபெற்ற அஸார்பைஜான் குரான் பிறீயில், பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் சேர்ஜியோ பெரேஸ் வென்றார்.
இந்நிலையில், பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன், இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
அந்தவகையில் இவ்வாண்டுக்கான போர்மியுலா வண் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 93 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பெரேஸின் சக றெட் புல் அணி ஓட்டுநரான வெர்ஸ்டப்பன் காணப்படுகிறார். 87 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மெக்ஸிக்கோவின் பெரேஸ் காணப்படுவதோடு, மூன்றாமிடத்தில் அஸ்தன் மார்டினின் பெர்ணாண்டோ அலோன்ஸோ காணப்படுகிறார்.
7 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
10 Apr 2026