2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

‘ஆரம்பத்தில் ஸ்மித், நான்காமிடத்தில் கிறீன் சிறந்தது’

Mithuna   / 2024 ஜனவரி 10 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலியாவானது ஸ்டீவன் ஸ்மித்துடன் ஆரம்பித்து, சகலதுறைவீரர் கமரன் கிறீனை நான்காமிடத்தில் துடுப்பெடுத்தாடினால் சிறந்தது என அவுஸ்திரேலியாவின் மர்னுஸ் லபுஷைன் தெரிவித்துள்ளார்.

குறித்த தொடருக்கான குழாமானது இன்று அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X