Freelancer / 2023 செப்டெம்பர் 19 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான ஆர்சனலின் கோல் காப்பாளரான ஆரோன் றம்ஸ்டேலின் மீது இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சி, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச் ஆகியன கண் வைத்துள்ளன.
ஆர்சனலின் முதன்மை கோல் காப்பாளராகக் காணப்பட்ட 25 வயதான றம்ஸ்டேல், அவ்வணியின் இறுதி லீக் போட்டியில் மற்றைய கோல் காப்பாளர் டேவிட் றயாவால்
பிரதியிடப்பட்டதைத் தொடர்ந்தே இத்தகவல் வெளியாகியுள்ளது.
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago