Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஜனவரி 04 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், சிட்னியில் இன்று ஆரம்பித்த ஐந்தாவது டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலியாவின் முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து, இன்றைய முதல்நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில், 5 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், டேவிட் மலன் 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார். முன்னதாக, ஜோ றூட் 83, அலிஸ்டயர் குக் 39, ஜேம்ஸ் வின்ஸ் 25, மார்க் ஸ்டோன்மன் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், ஜொஷ் ஹேசில்வூட், பற் கமின்ஸ் ஆகியோர் தலா 2, மிற்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago