Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் தற்போது நடைபெற்று வரும் நேபாளத்துக்கெதிரான குழு சி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெறுவதற்கு 134 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நேபாளம், அகீல் ஹொஸைன், மத்தியூ போர்டே, ஜேசன் ஹோல்டர் (4), ஷாமர் ஜோசப், றொஸ்டன் சேஸிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் டிபேந்திர சிங் ஐரீயின் 58 (47), சோம்பால் கமியின் ஆட்டமிழக்காத 26 (15) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.
3 minute ago
29 minute ago
35 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
29 minute ago
35 minute ago
54 minute ago