Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் டிம் செளதியை தமது வேகப்பந்துவீச்சு ஆலோசகராக நியமிப்பது குறித்து இங்கிலாந்து கருத்திற் கொள்வதாகக் கூறப்படுகிறது.
இப்பதவியில் ஜேம்ஸ் அன்டர்சன் கடமையாற்றிய நிலையில் இவ்வாண்டு உள்ளூர்ப் போட்டிகளில் அவர் விளையாடவுள்ளமை காரணமாக அவர் இப்பதவியில் தொடர முடியாதுள்ளது.
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
27 Mar 2026
27 Mar 2026