2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா

Freelancer   / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரில்,

லக்னோவில் நேற்று (29) நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் இங்கிலாந்து உடனான
போட்டியில் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இந்தியா :  229/10 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா 87 (101), சூரியகுமார் யாதவ் 49
(47), லோகேஷ் ராகுல் 39 (58) ஓட்டங்கள். பந்துவீச்சு: டேவிட் வில்லி 3/45, கிறிஸ் வோக்ஸ்
2/33, அடில் ரஷீட் 2/35, மார்க் வூட் 1/46)

இங்கிலாந்து : 129/10 (34.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: லியம் லிவிங்ஸ்டோன் 27 (46) ஓட்டங்கள்.
பந்துவீச்சு: மொஹமட் ஷமி 4/22, ஜஸ்பிரிட் பும்ரா 3/32, குல்தீப் யாதவ் 2/24, இரவீந்திர ஜடேஜா 1/16)

போட்டியின் நாயகன் : றோஹித் ஷர்மா
இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறவுள்ள போட்டியில்
பங்களாதேஷை பாகிஸ்தான் எதிர்கொள்ளவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .